தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தண்ணீர் தர நாங்கள் தயார்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேட்டி

கேரள முதல்வர் உம்மன்சான்டி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர்

News image
Updated On :19 ஏப்ரல் 2014, 10:31 am

வேல்முருகன்

கேரள முதல்வர் உம்மன் சாண்டி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், தமிழக காங்கிரஸ் தற்போது முக்கிய முடிவினை எடுத்துள்ளது என்றார். மேலும் தண்ணீர் தர நாங்கள் தயார் என்றும், நதி நீர் பிரச்சணை உட்டப சில பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.