தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாலை 6மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு முடிந்த பின்பும் வாக்களிக்கலாம்: பிரவீண்குமார்

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது  6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 11:40 am

வேல்முருகன்

சென்னையில் செய்தியாளர்களை சந்த்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியது:

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது  6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்  சென்னை முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்., எங்கேயாவது பிரச்னை ஏற்பட்டால்  உடனே பாதுகாப்புப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.