வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை தொகுதியில் 45.92, தென்காசி தொகுதியில் 54.16 சதவிகிதம் வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ராதாபுரம், நான்குனேரி, தென்காசி, கடையநல்லூர்,

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 9:32 am

ஷேக் அப்துல்காதர்

பகல் ஒரு மணி நேர நிலவரப்படி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 45.92 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 54.16 சதவிகிதமும் வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ராதாபுரம், நான்குனேரி, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

இம்மாவட்டத்தில் 2707 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பகல் 1 மணி நிலவரப்படி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 45.92 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 54.16 சதவிகிதமும் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.