நெல்லையில் 61.8 சதவிகிதம், தென்காசியில் 57 சதவிகிதம் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 61.8 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 57 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On :24 ஏப்ரல் 2014, 10:36 am









