புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் அதிகமான கிராமப்பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலனோர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு விவசாயங்களை நம்பி வருகின்றனர். தற்போது இங்கு மழை இல்லாமல் கிணறு, குளங்கள், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு போய் காட்சி அளிக்கிறது. இதனால் அதிகமான வயல்களில் உள்ள செடிகள் எல்லாம் காய்ந்துபோகும் நிலைமைக்கு ஆகிவிட்டது.
அது மட்டும் அல்லாமல் குடிப்பதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 60அடி ஆழ கிணறுகளில் கையிறு கட்டி இழுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வருணபகவான் எங்களுக்கு கருணை காட்டுவாரா என்ற ஏக்கத்தில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


