நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தேர்வு எழுத அனுமதி மறுப்பு: 2 மாணவர்கள் விஷமருந்தி மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருகை பதிவேடு குறைவாக இருந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால், பொறியியல் புல மாணவர்கள் இருவர் விஷமருந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

News image
Updated On :28 ஏப்ரல் 2014, 10:17 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருகை பதிவேடு குறைவாக இருந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால், பொறியியல் புல மாணவர்கள் இருவர் விஷமருந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் அருகே வல்லம்படுகையைச் சேர்ந்த சங்கர் மகன் அன்பரசன் (20) பிஇ சிவில் அன்ட் ஸ்டெரெக்சரல் இரண்டாமாண்டு பயிலுகிறார். நெய்வேலையைச் சேர்ந்த மற்றொரு மாணவர் ஆனந்தராஜ் (20) பல்கலைக்கழக காவேரி விடுதியில் தங்கி பிஇ சிவில் அன்ட் ஸ்டெரெக்சரல் மூன்றாம் ஆண்டு பயிலுகிறார். தேர்வு எழுத 75 சதவீத வருகை பதிவேடு இருக்க வேண்டும். ஆனால் இந்த இருமாணவர்களும் 54 சதவீதம்தான் வருகை பதிவேடு இருந்ததால், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த இருவரும் விஷம் அருந்தினர். உடனடியாக அம்மாணவர்கள், சக மாணவர்களால் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.