மாசு கலந்த குடிநீர்: நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
சிவகிரி வட்டம், கோட்டையூர் ஊராட்சியில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் மாசு கலந்து இருப்பதால் நோய் பரவுவதாக புகார் தெரிவித்து திங்கள்கிழமை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை









