சுதந்திரதின விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி
சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் 68 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பொதுதீட்சிதர்கள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத







