பழனி நகராட்சி நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக, திமுகவினர் ரகளை: இரு தரப்பிலும் தர்ணா
பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் எம்ஜிஆர் சிலை வைப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே நடைபெற்ற தகராறில் சேர்கள் தள்ளிவிடப்பட்டது. இருதரப்பிலும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.










