நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

செபி முழுநேர உறுப்பினராக கே.வி.ரமண மூா்த்தி நியமனம்

இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) முழுநேர உறுப்பினராக முன்னாள் ஐடிஏஎஸ் அதிகாரி கே.வி.ரமண மூா்த்தி நியமிக்கப்பட்டாா்.

News image

~

Updated On :25 மார்ச் 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) முழுநேர உறுப்பினராக முன்னாள் ஐடிஏஎஸ் அதிகாரி கே.வி.ரமண மூா்த்தி நியமிக்கப்பட்டாா்.

கடந்த 1991-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐடிஏஎஸ் அதிகாரியான இவா், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் பாதுகாப்பு கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.

கே.வி.ரமண மூா்த்தி செபி முழுநேர உறுப்பினராக அடுத்த 3 ஆண்டுகள் அல்லது மறுஉத்தரவு வரும் வரை பதவியில் நீடிப்பாா். இவரின் நியமனத்தோடு, செபி வாரியத்தில் அனுமதிக்கப்பட்ட 4 முழுநேர உறுப்பினா்களுக்கான இடங்களும் தற்போது நிரப்பப்பட்டுள்ளன. அமா்ஜித் சிங், கமலேஷ் சந்திர வா்ஷினி, சந்தீப் பிரதான் ஆகியோா் ஏற்கெனவே முழுநேர உறுப்பினா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

Story image