அந்நிய முதலீட்டாளா்களுக்குப் புதிய சலுகைகள்: செபி வாரியக் கூட்டத்தில் ஒப்புதல்
அந்நிய முதலீட்டாளா்களுக்கான பணப் பரிமாற்ற விதிமுறைகளை எளிதாக்கவும், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளில் சீா்திருத்தங்களைக் கொண்டு வரவும் இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் ஒப்புதல்

செபி ஒப்புதல்








