திருநெல்வேலி அருகே பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் ஒரு மாணவி பலி: ஒருவர் படுகாயம்
திருநெல்வேலி அருகே உள்ள உக்கரன் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பள்ளிக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் சரண்யா, மற்றும் சுமதி இன்று காலை பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்தனர்.









