புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருநெல்வேலி சிவந்திப்பட்டி அருகே ரயில்வே கேட்டில் ஒரு ஆண் சடலம்: போலீஸார் தீவிர விசாரணை

திருநெல்வேலி சிவந்திப்பட்டி அருகே உள்ள ஸ்ரீராமன் குளம் ரயில்வே கேட்டில் இன்று காலை தலைவேறு உடல் வேறாக ஒருவரின் சடலம் கிடந்ந்தது.

News image
Updated On :3 டிசம்பர் 2014, 5:59 am

முருகன்

திருநெல்வேலி சிவந்திப்பட்டி அருகே உள்ள ஸ்ரீராமன் குளம் ரயில்வே கேட்டில் இன்று காலை தலைவேறு உடல் வேறாக ஒருவரின் சடலம் கிடந்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வழக்குப்பதிவு செய்து இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் குறித்த தகவல் ஏதும் இன்னும் தெரிய வரவில்லை.  எனினும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.