தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பாம்பன் அணை குறுக்கே அணை கட்டினால் போராட்டம்: வைகோ

மதிமுக பொதுச் செயலாலர் வைகோ இன்று திருப்பூரில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

Updated On :3 டிசம்பர் 2014, 2:13 pm IST

மதிமுக பொதுச் செயலாலர் வைகோ இன்று திருப்பூரில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள போதும் கேரள அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது முறையல்ல. 1968ம் ஆண்டு வரை முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் பாதுகாப்பில் தான் இருந்தது. அதே போல் இந்த அணையின் பாதுகாப்பை மீண்டும் தமிழக அரசின் பாதுகாப்பில் கொண்டு வரவேண்டும். தற்காலிகமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வசம் அணையின் பாதுக்பாப்பை ஒப்படைக்க வேண்டும். என தெரிவித்தார். மேலும் பாம்பன் ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பது வரவேற்க தக்கதது. பாம்பன் ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைக்கட்ட முயற்சித்தால் கேரள அரசை எதிர்த்து மதிமுக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.