ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

10ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை மாற்ற கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :16 டிசம்பர் 2014, 12:18 pm

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சிவக்குமார் கூறியது: பள்ளிக் கல்வித் துறை வெளியிடுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு  கால அட்டவணையில், வரும் மார்ச் 19-ம் தேதி தமிழ் முதல் தாள் தேர்வும், 4 நாட்கள் இடைவெளிக்குப் பின் மார்ச் 24-ம் தேதி தமிழ் 2-ம் தாள் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மார்ச் 25-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், மார்ச் 26-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் 2-ம் தாள் தேர்வுக்கு அடுத்து, போதிய கால இடைவெளியின்றி தொடர்ந்து ஆங்கிலம் முதல் தாள் மற்றும் 2-ம் தாள் தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு சரியும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மொழிப் பாட தேர்வுகளுக்கு இடையே போதி கால அவகாசம் அளித்து, தேர்வு கால அட்டவணையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்க கழகம் சார்பில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.