பெரம்பலூர் அருகே குடும்ப தகராறில் குழந்தையை கொன்ற தந்தை கைது
பெரம்பலூர் அருகே உள்ள கைகளத்தூரில் குடும்ப தகராறில் பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தையை தந்தை கொலை கொலை செய்தார். பாலமுருகன் (35) என்ற இவரை கைகொளத்தூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :22 டிசம்பர் 2014, 6:15 am








