கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வரதட்சணை கொடுமை : மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2014, 8:25 am

முத்துகுமார்

வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு விஜயலட்சுமி என்ற பெண்ணை, வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி, உயிரோடு எரித்துக் கொன்றதாக அவரது கணவர் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்த கார்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.