அரசு நிர்ணயித்த விலையைவிடஅதிக விலைக்கு மருந்து விற்றால் கடும நடவடிக்கை
தேசிய மருந்து விலை நிர்ணய கழகத்தின் தலைவர் சிங் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து

Updated On :1 பிப்ரவரி 2014, 9:29 am

தேசிய மருந்து விலை நிர்ணய கழகத்தின் தலைவர் சிங் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தார். ‘
மேலும் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமான விலைக்கு விற்கும் நிறுவனங்கள், கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...