வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாக்.சிறையில் இந்தியர் அடித்துக்கொலை

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய கைதி கிஷோர் பகவான் இன்று மர்மமான முறையில்

News image
Updated On :4 பிப்ரவரி 2014, 9:23 am

வேல்முருகன்

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய கைதி கிஷோர் பகவான் இன்று மர்மமான முறையில் இறந்தார். பாகிஸ்தானின் லந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை கைதிகள் சிலர் அடித்துக்கொன்றதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  கைதி கிஷோர் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.