கருணாநிதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
திமுக தலைவர் கருணாநிதியை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு


திமுக தலைவர் கருணாநிதியை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.
தெலங்கானா மாநிலம் மசோதவிற்கு ஆதரவளிக்க கூடாது எனறும், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரியும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு, முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...