மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கருணாநிதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு

News image
Updated On :6 பிப்ரவரி 2014, 9:16 am

வேல்முருகன்

திமுக தலைவர் கருணாநிதியை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று  சந்தித்துப் பேசினார்.

தெலங்கானா மாநிலம்  மசோதவிற்கு  ஆதரவளிக்க  கூடாது எனறும், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரியும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு, முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.