நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

நெய்வேலி வழக்குரைஞர் பானுதேவியை திருமணம் செய்ய இருந்த மும்பை தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளர் சம்பத்குமார் திருமண நேரத்தில் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை

News image
Updated On :10 பிப்ரவரி 2014, 9:34 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி வழக்குரைஞர் பானுதேவியை திருமணம் செய்ய இருந்த மும்பை தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளர் சம்பத்குமார் திருமண நேரத்தில் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாமல் பாரபட்சம் காட்டு காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும், வழக்குரைஞர்களை தரக்குறைவாக பேசிய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் இடமாற்றம் செய்யக் கோரி வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ரகோத்தமன், செயலாளர் அந்தோணி, துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞர்களும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.