ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆகவில்லை
தில்லி சட்டசபையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிமுகம் செய்த ஜன்லோக்பால் மசோதா தாக்கல் ஆகவில்லை. இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கடும்


தில்லி சட்டசபையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிமுகம் செய்த ஜன்லோக்பால் மசோதா தாக்கல் ஆகவில்லை. இந்த மசேதாவை தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு 42 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாக தாக்கல்செய்யப்படவில்லை என்று சபாநாயகர் திர் தெரிவித்துள்ளார். ஜன்லோக்பால் மசோதாவிற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 27 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...