அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை சூரார்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :14 பிப்ரவரி 2014, 6:46 am

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை சூரார்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

தனியாருக்கு சொந்தமான இந்த இந்த தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட அறையில் பட்டாசுகள் தயாரிக்கபடுகிறது.

இதில் ஒரு அறையில் தீ பிடித்தது. இந்த விபத்தில் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த சபரிமலையான் (35) என்பவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.

அந்த அறை தரைமட்டமானது. எனினும் தீ அணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீ அணைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.