அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பைக் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் சாவு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(27). இவர் சிவகாசி பகுதியில் தங்கி ஜேசிபி வாகனத்தை வைத்து தனியார்களுக்கு வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை

Updated On :19 பிப்ரவரி 2014, 11:37 am

விருதுநகர் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

   தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(27). இவர் சிவகாசி பகுதியில் தங்கி ஜேசிபி வாகனத்தை வைத்து தனியார்களுக்கு வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை வேலை நடைபெறும் பகுதிகளை பார்வையிடுவதற்காக பைக்கில் சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு வந்தாராம். அப்போது, ஆமத்தூர் அருகே வரும் போது விருதுநகரிலிருந்து- சிவகாசி நோக்கிச் சென்ற வேன் எதிர்பாரத விதமாக பைக் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து ரஞ்சித்குமார்  உயிரிழந்தார். இது தொடர்பாக சிவகாசி அருகே சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் விக்னேஷ்(24) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.