பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூரில் மாணவிகளை செல்போனில் படம் பிடித்த ஆசிரியரைக் கண்டித்து பெற்றோர் பள்ளியில் முற்றுகை

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், மாணவிகளை செல்போனில் படம்பிடித்த ஆசிரியர் ஒருவரைக் கண்டித்தும், பணியிட மாற்றம் செய்யக் கோரியும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :19 பிப்ரவரி 2014, 7:54 am

குமார முருகன்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், மாணவிகளை செல்போனில் படம்பிடித்த ஆசிரியர் ஒருவரைக் கண்டித்தும், பணியிட மாற்றம் செய்யக் கோரியும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இங்கே 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று  வருகின்றனர். 60 ஆசிரியர்களில், 24 பேர் ஆண் ஆசிரியர்கள். அரசு உத்தரவுப்படி, இவர்களை வேறு ஆண்கள் பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.