மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னையில் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை

 இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்திற்கு  மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில், மேயர் அறிவித்த சிறப்பு

News image
Updated On :19 பிப்ரவரி 2014, 9:06 am

வேல்முருகன்

 இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்திற்கு  மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில், மேயர் அறிவித்த சிறப்பு திட்டங்கள் :

அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா குடிநீர், அம்மா தங்கும் விடுதி, அம்மா உண்டு, உறைவிட பள்ளி, அம்மா கட்டணம் இல்லா கல்வி பயிற்சி கூடம் உள்ளிட்ட திட்டங்கள் ஆகும். மேலும், சென்னை நகர் சாலைகளில், இந்தியர் அல்லாதவர்களின் பெயர்களை மாற்றவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.