வாலாஜா அருகே செம்மரக்கட்டை கடத்திய 3 பேர் கைது
வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே காரில் 400 கிலோ செம்மரக் கட்டை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் வாலாஜா அருகே மேல்களத்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரக் கட்டை கடத்தியது

Updated On :27 பிப்ரவரி 2014, 6:07 am









