மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அருணாசலப்பிரதேசம்: நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அருணாசலப்பிரதேத்தில் என்எஸ்சிஎன்( ஐஎம்) இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவதிகள் நான்கு பேரை பாதுகாப்பு படையினர் இன்று

News image
Updated On :2 ஜனவரி 2014, 10:41 am

வேல்முருகன்

அருணாசலப்பிரதேத்தில் என்எஸ்சிஎன்( ஐஎம்) இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவதிகள் நான்கு பேரை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக்கொன்றனர்.

 திராப் மாவட்டத்தில் கொல்லாம் என்ற கிராமத்தில் இன்று பாதுகாப்பு படையினருக்கும்  என்எஸ்சிஎன்( ஐஎம்) இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.