மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆதர்ஷ் ஊழல் அறிக்கை: மகாராஷ்ட்ரா அமைச்சரவை ஏற்பு

ஆதர்ஷ் குடியிருப்பு கட்டியதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை அறிக்கை சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதில் உள்துறைஅமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, அசோக்சவான்

News image
Updated On :2 ஜனவரி 2014, 11:49 am

வேல்முருகன்

ஆதர்ஷ் குடியிருப்பு கட்டியதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை அறிக்கை சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதில் உள்துறைஅமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, அசோக்சவான் உப்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை மகாராஷ்ட்ரா அரசு நிராகரித்தது. இதற்கு காங். துணை தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஆதர்ஷ் ஊழல் குறித்த அறிக்கையை ஏற்க வேண்டும் என்று மகாராஷ்டரா அரசுக்கு வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா அமைச்சரவையில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.