வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆம் ஆத்மியில் சேருகிறார் இன்போஸிஸ் முன்னாள் தலைமை அதிகாரி

இன்போஸிஸ் நிறுவனத்தின்  முன்னாள் நிர்வாக குழு உறுப்பின்ர் பாலகிருஷ்ணன் சமீபத்தில் அந்நிறுவனத்தில் இருந்து பதவிவிலகினார்.  இந்நிலையில்  ஆம் ஆத்மியில்

News image
Updated On :2 ஜனவரி 2014, 9:11 am

வேல்முருகன்

இன்போஸிஸ் நிறுவனத்தின்  முன்னாள் நிர்வாக குழு உறுப்பின்ர் பாலகிருஷ்ணன் சமீபத்தில் அந்நிறுவனத்தில் இருந்து பதவிவிலகினார்.  இந்நிலையில்  ஆம் ஆத்மியில் சேரவுள்ளதாக  அவர்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் விரைவில் ஆம் ஆத்மியில் உறுப்பினராகுவேன். நாட்டில் ஆம் ஆத்மி கட்சி பெரும்  புரட்சியை உருவாக்கியுள்ளது, எனவே அக்கட்சியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.