மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐ.ஜ.தளம் உறுப்பினர் சர்ச்சை பேச்சு: தில்லி சட்டசபையில் கடும அமளி

தில்லி சட்டசபை கூட்டத்தில்.  பாஜக ஆம் ஆத்மி இடையே கடும்வாக்குவாதம் நடந்தது. ஐக்கிய தளதா தளம் உறுப்பின்ர் சோயிப் இக்பால் ராமர் கோயில் குறித்து

News image
Updated On :2 ஜனவரி 2014, 12:15 pm

வேல்முருகன்

தில்லி சட்டசபை கூட்டத்தில்.  பாஜக ஆம் ஆத்மி இடையே கடும்வாக்குவாதம் நடந்தது. ஐக்கிய தளதா தளம் உறுப்பின்ர் சோயிப் இக்பால் ராமர் கோயில் குறித்து பேசினார் அப்போது அவர் ஆர்.எஸ்.எஸ் பற்றி விமர்சித்தார். மேலும் தனது கோட்டை கழற்றி வீசினார்.

 இதனையடுத்து அவரை சஸ்பண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து சபையை நடத்ததுவதற்கு இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது என எச்சரித்த சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை தொடர அனுமதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.