நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றாலும் கவலையில்லை: கெஜ்ரிவால்
இது குறித்து அவர் கூறுகையில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்று வரும் ஆம் ஆத்மியின் ஆட்சி மீது, தில்லி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பழைய ஆட்சி மீண்டும்


நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றாலும் கவலையில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்று வரும் ஆம் ஆத்மியின் ஆட்சி மீது, தில்லி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பழைய ஆட்சி மீண்டும் வராது என அவர்கள் நம்புகின்றனர். இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் நாங்கள் தோல்வியடைந்தாலும் கவலைப்பட போவதில்லை. மீண்டும் மக்களை சந்திப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...