ஆடம்பர கார் கூடாது; பயணங்களுக்கு அரசு கார்கள் மட்டுமே: அமைச்சர்களுக்கு கெஜ்ரிவால் உத்தரவு
அமைச்சர் ஆனவுடனேயே ஆடம்பர கார்களில் வந்திறங்குபவர்களுக்கு மத்தியில், கேபினட் அமைச்சர்கள் ராகி பிர்லா, சௌரவ் பரத்வாஜ் அரசு காரில் எளிமையாக தில்லி சட்ட சபைக்கு


அமைச்சர் ஆனவுடனேயே ஆடம்பர கார்களில் வந்திறங்குபவர்களுக்கு மத்தியில், கேபினட் அமைச்சர்கள் ராகி பிர்லா, சௌரவ் பரத்வாஜ் அரசு காரில் எளிமையாக தில்லி சட்ட சபைக்கு வந்தனர். இந்த காட்சி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை வியப்பில் ஆழத்தியுள்ளது.
இது குறித்து தில்லி முதல்ர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் அரசு முறைப்பயணங்களுக்கு ஆடம்பர கார்களை தாங்கள் (அமைச்சர்கள்) பயன்படுத்த மாட்டோம் என்றும், அரசு கார்களில் மட்டுமே செல்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை எங்கள் கட்சியின் 6 அமைச்சர்களும், ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவுசெய்துள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...