தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உ.பி.:பிரசவத்திற்கு இலவச ஆம்புலன்ஸ்: ஜன18ல் தொடக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் பிரசவத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டம்

News image
Updated On :4 ஜனவரி 2014, 10:48 am

வேல்முருகன்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் பிரசவத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டம் வரும் ஜன 18 ஆம் தொடங்கப்படும் என்று அம்மாநில மருத்துவ  இயக்குநர் ஆர்.பி. குப்தா தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறுகையில், பிரசவத்தின் போது அவசர உதவிக்காக ஆம்புலன் சேவை தொடங்கப்படவுள்ளது இந்த ஆம்புலன்சில் அவரச சிகிச்சை வசதிகள் மற்றும் டெலிவரி ஆகும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2 பெண் உதவியாளர்கள் ஆம்புலன்சில் நியமிக்கப்படவுள்ளனர். என்றார். மேலும முதற்கட்டமாக 15 ஆம்புலன்சுகள் கோரக்பூர் மாவட்ட மகளிர் நல மருததுவமனைக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.