தருண் தேஜ்பாலுக்கு காவல் நீட்டிப்பு
பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா

Updated On :4 ஜனவரி 2014, 9:41 am

பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போலீஸ் காவல் நிறைவடைந்ததையொட்டி நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்தினர் இதனயைடுத்து தேஜ்பாலை வரும் ஜனவரி 10 ஆம் தேதிவரை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...