தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டோல்கேட் ஊழியரை தாக்கிய சமாஜ்வாதி கட்சி பிரமுகர் கைது

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் 100  கட்டணம் செலுத்த சொன்ன ஊழியரை சமாஜ்வாதி கட்சியின்

News image
Updated On :6 ஜனவரி 2014, 10:13 am

வேல்முருகன்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் 100  கட்டணம் செலுத்த சொன்ன ஊழியரை சமாஜ்வாதி கட்சியின் சுரேஷ் யாதவ், கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.