அமெரிக்காவில் உறையவைக்கும் பனி: 21 பேர் பலி
அமெரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான போஸ்டனில் இருந்து பிர்மிங்காம் வரை உள்ள பகுதிகளில் உறையவைக்கும் கடும் பனி காரணமாக 21 பேர்


அமெரிக்காவின் தெற்கு கிழக்கு பகுதிகளான போஸ்டனில் இருந்து பிர்மிங்காம் வரை உள்ள பகுதிகளில் உறையவைக்கும் கடும் பனி காரணமாக 21 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் மத்தியகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வெப்பநிலை. அண்டார்டிகாவைவிட குறைந்து காணப்படுகிறது, நியூயார்க் நகரில் மைனஸ் 12 டிகிரியாகவும், போஸ்டனில் மைனஸ் 8 டிகிரியாகவும், வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.
மேலும் பிர்மிங்காம், அலபாமா உள்ளிட்ட நகரங்களில் மைனஸ் 14 டிகிரியாக வெப்பநிலை குறைந்தது அமெரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தொடர் பனிமூட்டம் காணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...