தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விருந்து சாப்பிட்ட இளம் பெண் பலி; 5 பேருக்கு வாந்தி மயக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போகு என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் விழா நடைபெற்றது. இங்கு விருந்து சாப்பிட்ட இளம்பெண் சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து

News image
Updated On :11 ஜனவரி 2014, 10:49 am

வேல்முருகன்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போகு என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் விழா நடைபெற்றது. இங்கு விருந்து சாப்பிட்ட இளம்பெண் சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.  மேலும் 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இளம்பெண் பலியானதற்கு உணவு விஷத்தன்மையுடையதாக இருந்ததே காரணம் என்று தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.