திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கரூர் அருகே மொபெட் மீது லாரி மோதி கணவன் - மனைவி பலி

கரூர் மாவட்டம் கருர் திருச்சி நெடுஞ்சாலையில், புலியூர் அருகே மொபெட் மீது மணல் லாரி மோதியதில் தம்பதியர் பலியாயினர்.  கணவன் மனைவியான முத்துச்சாமி,

Updated On :12 ஜனவரி 2014, 12:19 pm

கரூர் மாவட்டம் கருர் திருச்சி நெடுஞ்சாலையில், புலியூர் அருகே மொபெட் மீது மணல் லாரி மோதியதில் தம்பதியர் பலியாயினர்.  கணவன் மனைவியான முத்துச்சாமி, சின்னப்பொண்ணு இருவரும் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.