தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உ.பி.யில் மறியல் செய்த பெண்கள் மீது தடியடி

உத்தரபிரதேச மாநிலம், பரோஜாபாத் அருகே சாலை விபத்தில் இறந்த இருவரின் உடலை வைத்து, நிவாரணம் கேட்டு 100க்கனக்கான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது

News image
Updated On :14 ஜனவரி 2014, 9:09 am

வேல்முருகன்

உத்தரபிரதேச மாநிலம், பரோஜாபாத் அருகே சாலை விபத்தில் இறந்த இருவரின் உடலை வைத்து, நிவாரணம் கேட்டு 100க்கனக்கான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் மீது, அம்மாநில போலீசார் கண்மூடித்தனமாக  தாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். பெண்கள் மீது போலீஸார் நடத்திய இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.