ஷிண்டேவிற்கு எதிராக மோடி கடிதம்
சிறுபான்மையினர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமபோது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே

Updated On :15 ஜனவரி 2014, 10:21 am

சிறுபான்மையினர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமபோது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தார். இவரது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மோடி, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திபிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...