தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க கேஜ்ரிவால் முயற்சி: ஞானதேசிகன் குற்றச்சாட்டு

 ஆம் ஆத்மி கட்சியினர் குடியரசு தினவிழா அணிவகுப்பை சீர்குலைப்பதற்காகவே போராட்டம் நடத்தி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன்

News image
Updated On :21 ஜனவரி 2014, 11:43 am

வேல்முருகன்

 ஆம் ஆத்மி கட்சியினர் குடியரசு தினவிழா அணிவகுப்பை சீர்குலைப்பதற்காகவே போராட்டம் நடத்தி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சி தேச விரோதமாக தெருவில் இறங்கி போராடி வருவதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் ஞானதேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் இந்த போராட்டத்தின் மூலம் தன்னுடைய கட்சியை பலப்படுத்த கேஜ்ரிவால் முயல்வதாகவும், மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.