தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முக்கிய திட்டங்களுக்கு வரும் பிப்.க்குள் சுற்றுச்சூழல்அனுமதி: வீரப்பமொய்லி

சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததால் முடங்கியுள்ள 55 முக்கிய திட்டங்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் அனுமதி தரவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி

News image
Updated On :22 ஜனவரி 2014, 10:56 am

வேல்முருகன்

சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததால் முடங்கியுள்ள 55 முக்கிய திட்டங்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் அனுமதி தரவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்..

சுற்றுசூழல் அமைச்சராக பொறுப்பேற்ற  முதல் 3 வாரங்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் மொய்லி தெரிவித்துள்ளார். இதில் ஒதிஷா மாநிலத்தில் போஸ்கோ நிறுவனம் அமைக்கும் இரும்பாலை திட்டமும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.. சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி நாட்டுநல திட்டங்கள் கால தாமதம் ஆவதை தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் மொய்லி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.