/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி!

65வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக வெள்ளித் தட்டில் தேசியக்கொடியை

News image
Updated On :26 ஜனவரி 2014, 10:10 am

ஜி.சுந்தரராஜன்

65வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக வெள்ளித் தட்டில் தேசியக்கொடியை வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு பின்னர் பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் எடுத்து வந்த கிழக்கு கோபுர உச்சியில் தேசியக்கொடியை ஏற்றி, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.