நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்தது இந்தியா
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற


இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பி்ற்கு 278 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 79 ரன்களும், தோனி 79 ரன்களும், ஜடேஜா62 ரன்களும் குவித்தனர்
279 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து, 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...