தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போடாலாந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 போலீஸ்காரர்கள் பலி

அஸ்ஸாம் மாநிலத்தில் தனிநாடு கேட்டு போராடி வரும போடாலாந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5

News image
Updated On :28 ஜனவரி 2014, 10:56 am

வேல்முருகன்

அஸ்ஸாம் மாநிலத்தில் தனிநாடு கேட்டு போராடி வரும போடாலாந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.

சோனிட்பூர் மாவட்டத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது போடோலாந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஏ.டி.எஸ்.பி., 5 போலீசார் பலியானார்கள்.  மேலும் ம3படுகாயம் அடைந்தனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.