தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தைச் சேர்ந்தவருக்கு, அரிமா பன்னாட்டு தலைவர் விருது

சிதம்பரத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட அரிமா சங்க கண்தான பிரிவுத் தலைவர் பெரி.முருகப்பனுக்கு அதிகளவு கண்தானம் பெற்றமைக்காக அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் அரிமா சங்கங்களின் உயரிய

News image
Updated On :22 ஜூலை 2014, 1:16 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட அரிமா கண் தானப்பிரிவுத் தலைவர் பெரி.முருகப்பனுக்கு, பன்னாட்டு தவைவர் விருது கிடைத்துள்ளது.

சிதம்பரத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட அரிமா சங்க கண்தான பிரிவுத் தலைவர் பெரி.முருகப்பனுக்கு அதிகளவு கண்தானம் பெற்றமைக்காக அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் அரிமா சங்கங்களின் உயரிய விருதான பன்னாட்டு தலைவர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டின் இரண்டாம் தலைவர் நரேஷ்அகர்வல் இந்த விருதினை வழங்கி கவுரவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போது அரிமா மாவட்ட கவர்னர் விஜயலட்சுமி, முதலாம் துணை கவர்னர் முரளி, இரண்டாம் துணை கவர்னர் மாதவராஜ், மாவட்டத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.