ஜெயங்கொண்டத்தில் பட்டப் பகலில் வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு
அரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் இன்று காலை 9.45 க்கு திருட்டு சம்பவம் நடைபெற்றது அந்தப் பகுதியில் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் இன்று காலை 9.45 க்கு திருட்டு சம்பவம் நடைபெற்றது அந்தப் பகுதியில் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வங்கியில் பணிபுரியும் கண்ணன் (45) காலை வீட்டைப் பூட்டிக் கொண்டு அரை மணி நேரத்தில் மீண்டும் திரும்பி வந்துள்ளார். காத்திருந்தது போல் வீட்டுக்குள் பூட்டை உடைத்துப் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து 1 கிலோ வெள்ளி, பத்து பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...