ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சீர்காழி அருகே பேருந்து-கார் மோதல்: பெண் உள்பட 2 பேர் பலி

சென்னை நங்கநல்ல்லூரைச் சேர்ந்த அபர்ணா (30) என்பவர், கணவர், குழந்தைகளுடன் வேளாங்கண்ணிக்குச் சென்று வழிபாடு முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் வந்த கார்,

News image
Updated On :26 ஜூலை 2014, 8:12 am

ஞானவேல்

சீர்காழி அருகே அரசுப் பேருந்துடன் கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் இருவர் பலியாயினர்.

சென்னை நங்கநல்ல்லூரைச் சேர்ந்த அபர்ணா (30) என்பவர், கணவர், குழந்தைகளுடன் வேளாங்கண்ணிக்குச் சென்று வழிபாடு முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் வந்த கார், சீர்காழி அருகே புத்தூர் பாலிடெக்னிக் என்ற பகுதியில் இன்று பகல் 12 மணி அளவில் வந்தபோது, சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்குச் சென்ற அரசுப் பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், தேனியைச்  சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேந்திரன், அபர்ணா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அபர்ணாவின் கணவர், குழந்தைகள் காயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.